கிக் ஏற்றும் போட்டோ போட்ட 11 ஆம் வகுப்பு மாணவி..!! பேசி மயக்கி உறவுகொண்ட காலேஜ் பையன்...!!

Published : Dec 27, 2019, 03:03 PM ISTUpdated : Dec 27, 2019, 03:04 PM IST
கிக் ஏற்றும் போட்டோ போட்ட 11 ஆம் வகுப்பு மாணவி..!! பேசி  மயக்கி  உறவுகொண்ட காலேஜ் பையன்...!!

சுருக்கம்

இருவரும்  அடிக்கடி சந்தித்து  உறவு வைத்துக்கொண்டனர்.  இதனால் மாணவிக்கு  அடிக்கடி மயக்கம் தலைசுற்றல் என அவதிப்பட,   மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்பமாக இருப்பது தெரியவந்தது. 

சமூகவலைதளத்தில் அரைகுறை ஆடைகளுடன் வலம்வந்த பதினோராம் வகுப்பு மாணவியை பின்தொடர்ந்த இளைஞர் அந்த பெண்ணை கர்பமாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை காளவாசல் பகுதியை  சேர்ந்தவர் 16 வயது சிறுமி அவர் நாமக்கல் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று அங்குள்ள விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார் .  என்னளவில் சிறுமிக்கு நடிகைகளைப் போல ஆக வேண்டும் என ஆசை ஏற்பட்டது.   அதனால் தனது புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக பதிவிட்டு வந்தார் . இந்நிலையில் மாணவியை  பின்தொடர்ந்தார் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள பங்கஜம் காலனியைச் சேர்ந்த  அல் ஹசன், 

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார் .  இவர் தொடர்ந்து  11-ம் வகுப்பு மாணவியை ஃபாலோப் செய்ய ஆரம்பித்த ஹசன் அந்த சிறுமியின் அழகை ஆஹா ஓஹோ என வர்ணித்து வந்தார் . இதனால் அந்த 11ம் வகுப்பு மாணவிக்கு அந்த கல்லூரி இளைஞர் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது.  இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டு இரவு முழுவதும் இருவரும்  காதல் ரசம் பருகி வந்தனர்.  ஒருகட்டத்தில் பதினோராம் வகுப்பு  மாணவியை அடைய திட்டம் போட்டார்  இளைஞர் .  அரைகுறை ஆடைகளுடன் படம் எடுத்து அனுப்பினால் பாலிவுட் நடிகைகளை போல அதை மாற்றி அனுப்புவதாக தெரிவித்திருக்கிறார் இதனால்  அந்த மாணவியும் அவரின்  புகைப்படங்களை அனுப்ப இதை வைத்து தன்னுடைய வேலையை ஆரம்பித்தார் இளைஞர். 

ஒருகட்டத்தில் இருவரும் நாமக்கல்லில் சந்தித்து அங்குள்ள  விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியதுடன்,  மாணவியின்  புகைப்படத்தை காட்டி அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி பதினோராம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார் அந்த இளைஞர் . இருவரும்  அடிக்கடி சந்தித்து  உறவு வைத்துக்கொண்டனர்.  இதனால் மாணவிக்கு  அடிக்கடி மயக்கம் தலைசுற்றல் என அவதிப்பட,   மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த சிறுமி கர்பமாக இருப்பது தெரியவந்தது.  இதனை அடுத்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண்ணும் பெற்றோரும் சேர்ந்து புகார் கொடுக்க போலீசார் போக்சோ சட்டத்தில்  இளைஞனை  கைது செய்து சிறையில் அடைத்தனர் . 
 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?