Published : Nov 21, 2018, 11:55 AM ISTUpdated : Nov 21, 2018, 11:56 AM IST
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக் குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும்.