கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔

Published : May 16, 2026, 03:00 PM IST

"எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை என் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாது.. என்னால் இனி நடிக்க முடியாது.. எனக்கு நேர்ந்த அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.." என்று பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) கண்ணீர் மல்க பேசியுள்ளார். கடந்த 23 வருடங்களாகத் திரையுலகில் உழைத்து, 95% வெற்றிகரமான படங்களைக் கொடுத்த ஒரு முன்னணி கலைஞர், இவ்வளவு பெரிய மன உளைச்சலுக்கு ஆளானது குறித்து உங்களின் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்!

03:27Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
02:21அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
03:43மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
03:05Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!