Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Published : May 13, 2026, 09:00 PM IST

Sunny Leone Net Worth: நடிகை சன்னி லியோனின் திரைப்படங்கள், சொந்த தொழில் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் மூலம் சம்பாதிக்கும் இவர் சொத்துக்களின் விவரங்கள் ஆச்சரியமளிக்கின்றன. கிளாமர் குயின் சன்னி லியோனுக்கு 45 வயதாகிறது. கனடாவின் சர்னியாவில் மே 13, 1981-ல் பிறந்த இவர். பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உண்டு. ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழில் அறிமுகமானார். நடிப்பைத் தாண்டி 'StarStruck' என்ற பெயரில் சொந்தமாக அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சின்ன சின்ன ரோல்கள் மூலமே பெரிய சொத்து சேர்த்துள்ளார். அதன் விவரங்களைப் பார்க்கலாம்.

03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !