UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?

Published : Aug 25, 2022, 12:45 PM IST
UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?

சுருக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

மொத்த காலி பணியிடங்கள்: 37

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

இன்பர்மேசன் சர்வீஸ் - 22 

பிளையிங் டிரைனிங் -04

சயின்டிபிக் ஆபிசர் - 03

அசிஸ்டென்ட் இயக்குநர் - 02

எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02

போட்டோகிராபிக் ஆபிசர் - 02

கல்வித் தகுதி

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு

1.09.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை 

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை 

https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். </p>

விண்ணப்பக் கட்டணம்

 ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. </p>

இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

01.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Cooperative Bank: மாதம் ரூ.96,000 சம்பளம் தேவையா? டிகிரி முடித்தவர்களுக்கு ஜாக்பாட் வேலைவாய்ப்பு!
Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!