UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு தகவல்கள் இதோ !

By Raghupati RFirst Published Aug 16, 2022, 3:49 PM IST
Highlights

UPSC (யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

துணை இயக்குனர், உதவி இயக்குனர், அறிவியல் அதிகாரி, மூத்த புகைப்பட அதிகாரி மற்றும் பல பதவிகள் உட்பட பல்வேறு காலியான பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் பிற தகவல்களை கீழே உள்ள தொகுப்பில் காணலாம்.

மொத்த காலியிடம் : 37

அறிவிப்பு தேதி : 12 ஆகஸ்ட் 2022

கடைசி தேதி : 01 செப்டம்பர் 2022

விண்ணப்ப முறை : ஆன்லைன்

வேலை இடம் : இந்தியா முழுவதும்

மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !

Assistant Director – 02 பணியிடங்கள்

Deputy Director – 04 பணியிடங்கள்

Scientific Officer – 01 பணியிடங்கள்

Photographic Officer – 01 பணியிடங்கள்

Senior Photographic Officer – 01 பணியிடங்கள்

Junior Scientific Officer – 01 பணியிடங்கள்

Junior Scientific Officer – 01 பணியிடங்கள்

Senior Grade of Indian Information Service – 22 பணியிடங்கள்

Principal -01 பணியிடங்கள்

Director – 01 பணியிடங்கள்

Executive Engineer – 02 பணியிடங்கள்

எஸ்டி / எஸ்சி / பிடபிள்யூபிடி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் படிவத்தை இலவசமாக நிரப்பலாம். பொது / ஓபிசி / ஈடபிள்யூஎஸ் பிரிவின் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு, படிவத்தை நிரப்புவதற்கான கட்டணம் ரூ.25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு/ 12 வகுப்பு / Degree/ Diploma/Post Graduate Diploma / Masters Degree / Degree in law/Degree in Civil Engineering or B.E.(Civil) or B.Tech (Civil) or B.Sc Engineering (Civil) or A.M.I.E.(Civil)/ Doctorate in Geography with Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இதுபற்றிய மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

click me!