38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !

By Raghupati R  |  First Published Aug 16, 2022, 3:19 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் பிற தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி : ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் 

Tap to resize

Latest Videos

காலியிடங்கள் : 17

கல்வித்தகுதி : BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD

சம்பளம் : ரூ.23,000 – 38,000/- மாதம்

வயது வரம்பு : குறிப்பிடப்படவில்லை

பணியிடம் : சென்னை

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் அல்லது மின்னஞ்சல்

அறிவிப்பு வெளியான தேதி : 12.08.2022

இறுதி தேதி : 31.08.2022

முகவரி

The Director, Centre for Environmental Studies,

College of Engineering Guindy, Anna University,

Chennai-600025

அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் விண்ணப்பதாரர்கள் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம். ப்ராஜெக்ட் அசோசியேட் வேலைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு இணைப்பிலிருந்து பதிவிறக்கலாம். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

click me!