இன்ஜினியரிங் படித்தால் மட்டும் போதும் - இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு !

By Raghupati R  |  First Published Aug 15, 2022, 5:06 PM IST

இந்திய தர ஆய்வு நிறுவனத்தில் (பி.ஐ.எஸ்) காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைதளமான www.icsil.in விண்ணப்பிக்கலாம். ICSIL Jobs 2022-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26 ஆகஸ்ட் 2022 ஆகும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.icsil.in

Tap to resize

Latest Videos

காலியிடங்கள் : 100

கல்வித் தகுதி : B.E, B.Tech, Master Degree

வயது : 35- க்குள்

சம்பளம் : ரூ.19,900 – ரூ.1,77,500

தேர்வு : shortlist, interview

விண்ணப்ப கட்டணம் : கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26 ஆகஸ்ட் 2022

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

கிராஜூவேட் இன்ஜினியர் பதவியில் மண்டலம் வாரியாக மேற்கு 24, கிழக்கு 15, தெற்கு 20, மத்தி 24, வடக்கு 17 என மொத்தம் 100 இடங்கள் உள்ளன.அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பதாரர்கள் பதிவேற்ற வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..TN TET Exam 2022 : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம் - தேர்வு எப்போது தெரியுமா?

click me!