ரூ.20,000 சம்பளத்தில் திருச்சி IIM யில் சூப்பர் வேலை.. யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணபிப்பது..? விவரம் இதோ.

Published : Oct 07, 2022, 03:38 PM IST
ரூ.20,000 சம்பளத்தில் திருச்சி IIM யில் சூப்பர் வேலை..  யாரெல்லாம் தகுதி..? எப்படி விண்ணபிப்பது..? விவரம் இதோ.

சுருக்கம்

திருச்சி IIM- யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   

நிறுவனத்தின் பெயர்: IIM திருச்சி

காலி பணியிடங்கள்: 3

பணியின் பெயர்:  Library Trainee 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்...வேரியபிள் அகவிலைப்படியும் உயர்வு!

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரர்களின் அதிகபட்ச வயது 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய துறையில் Library and Information Sciences யில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு… விண்ணப்பிப்பது எப்படி? யார் விண்ணப்பிக்கலாம்?

PREV
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ