தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் திருவள்ளூர் சமீபத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு குறித்த தேர்வு முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, முக்கியமான தேதி மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
அமைப்பின் பெயர் : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருவள்ளூர்
பதவியின் பெயர் : தொகுதி ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 09
பணியிடம் : மதுரை
அறிவிப்பு தேதி : 13.12.2022
கடைசி தேதி : 30.12.2022
இதையும் படிங்க..TNPSC DEO Recruitment 2022: பி.எட். முடித்தவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வேலை
கல்வித்தகுதி : முதுகலை
வயது வரம்பு : 35 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம் : இல்லை
முகவரி : அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்
விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி : 13-12-2022
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30-12-2022
இதையும் படிங்க..2023ம் ஆண்டு நீட் தேர்வு எப்போது நடக்கும்? விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? முழு விபரம்