TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட இம்பார்டன்ட் அனௌன்ஸ்மென்ட்.. உடனே இதை படிங்க.. !

Published : Jul 21, 2022, 08:43 AM ISTUpdated : Jul 21, 2022, 10:29 AM IST
TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட இம்பார்டன்ட் அனௌன்ஸ்மென்ட்.. உடனே இதை படிங்க.. !

சுருக்கம்

 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 தேர்வு அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- TNPSC : டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. போட்டித் தேர்வர்களே உஷார் !

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 30ம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க;-  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. டவுன்லோட் செய்வது எப்படி?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

18 வயசானாலே போதும்.. இஸ்ரோவில் காத்திருக்கும் வேலை.. தகுதி, வயது வரம்பு, கட்டணம் முழு விபரம் இதோ
வேலை தேடுபவர்களே உஷார்! உங்கள் ரெஸ்யூமை AI நிராகரிக்கிறதா? 'Innovation' பெயரில் நடக்கும் பாரபட்சம்!