தமிழ்நாடு காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் நேரடி ஆள் சேர்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ள 29 ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
பணியின் பெயர் : ஜூனியர் ரிப்போர்ட்டர்
காலி இடங்கள் : 29
கல்வித்தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது
சம்பளம் : Rs.36200 - 114800/-
கடைசி தேதி : 12.09.2022
மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு
இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.01.09.2019 தேதியின் படி, விண்ணப்பதாரர் 18 முதல் அவரவர் தகுதிக்கேற்ப 32,34 மாற்று 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அதிகாரபூர்வ இணையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!