தேசிய சுகாதார இயக்கம், மாவட்ட சுகாதார சங்கம், தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேசிய சுகாதார இயக்கம், மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்த இந்த பணிகளுக்கான வயது வரம்பு, சம்பளம் போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
அமைப்பு : தேசிய சுகாதார பணி, மாவட்ட சுகாதார சங்கம்
பதவியின் பெயர் : பணியாளர் செவிலியர், MLHP
வேலை இடம் : தமிழ்நாடு
காலியிடங்கள் : 1000+
தொடக்கத் தேதி : 14.01.2023
கடைசி தேதி : 27.01.2023
இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
ஸ்டாஃப் நர்ஸ், MLHP – விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். (50 ஆண்டுகள் வரை) DEO -விண்ணப்பதரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். (35 ஆண்டுகள் வரை)
தேர்வு முறை :
குறுகிய பட்டியல்
நேர்காணல்
இதுபற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு... ரூ.2,18,200 வரை சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!