
செபி (SEBI 2025) Grade A (Assistant Manager) 110 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அக்டோபர் 30 முதல் ஏற்கிறது. விண்ணப்பங்கள் sebi.gov.in மூலம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 28 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விவரங்கள்
Phase 1: ஜனவரி 10, 2026
Phase 2: பிப்ரவரி 21, 2026.
விண்ணப்ப முறை
1. SEBI இணையதளத்தில் “Careers” செக்சனில் சென்று விண்ணப்பப் பகுதியைத் தேர்வு செய்யவும்
2. விண்ணப்பத்தை “Apply Online” மூலம் தொடங்கவும்
3. பெயர், மொபைல், மின்னஞ்சல் போன்ற அடிப்படை விவரங்களை பதிவுசெய்யவும்
4. படங்கள், ஆவணங்களை பதிவேற்றவும்
5. ஆன்லைன் கட்டணம் செலுத்தி, “Final Submit” செய்யவும்
கவனிக்க வேண்டியது
வயது 30க்கும் குறைவானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். Phase 1 தேர்வு முதல் தேர்வு கட்டமாகும், அதற்குப் பின் Phase 2 தேர்வு நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ செபியின் இணையதளத்தை பார்க்கவும்.