நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் 193 காலி பணியிடங்கள்; இன்றே விண்ணப்பிக்கவும்!!

Published : Feb 28, 2023, 04:24 PM ISTUpdated : Feb 28, 2023, 04:25 PM IST
நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் 193 காலி பணியிடங்கள்; இன்றே விண்ணப்பிக்கவும்!!

சுருக்கம்

இந்திய பொதுத்துறை நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். 

காலியாக இருக்கும் 193 டிரெய்னி பணியிடங்களுக்கு உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது. 

விளம்பர எண் . TMS/HRM/01/2023

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Nurse/A (male/female) -26
மாத சம்பளம் 44,900 ரூபாய் 

2. Pathology Lab technician (SA/B) - 3
மாத சம்பளம் 35,000 ரூபாய்

3. Pharmacist/B-4
மாத சம்பளம் 29,200 ரூபாய் 

4. Stipendiary Trainee - Dental Technician (Mechanic) - 1
மாத சம்பளம் 29,200 ரூபாய் 

5. X- Ray technician (Technology/C) - 1
மாத சம்பளம் 25,500 ரூபாய்

6. Stipendiary Trainee/ Technician (ST/TN) (Category-II) - Plant Operator (Plant Operator) - 34
மாத சம்பளம் 21,700 ரூபாய்

IDBI recruitment 2023: ஐடிபிஐ வங்கியில் 600 உதவி மேலாளர் காலி பணியிடங்கள்; இன்றே கடைசி முந்துங்கள்!!

7. Stipendiary Trainee/Technician (ST/TN) (Category-II)- Maintainer

Fitter - 34
Turner - 4
Electrician - 26
Ref.& A C Mechanic - 3
Instrument Mechanic - 11
Mechinist - 4
Wireman - 4
Electronic Mechanic - 11
Information Comm. Tech & System Maint - 2
Carpenter - 2
Plumber - 1
Mason - 1

மாத சம்பளம் 21,700 ரூபாய்

கட்டாயத் தமிழ் தேர்வில் தேர்ச்சி மட்டும் போதும்.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தகுந்தவாறு விண்ணப்பிக்கவும்.

வயது வரம்பு: 28.2.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்  முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.2.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: https://npcilcareers.co.in/TMS20232202/documents/Advt.pdf

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now