இந்திய அணுசக்தி கழகம் தற்போது காலியாக உள்ள 89 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் : இந்திய அணுசக்தி கழகம்
பதவியின் பெயர் : பல்வேறு பணிகள்
காலியிடங்கள் : 89
சம்பளம் : பதவிக்கு ஏற்ப மாறுபடும்
வேலை இடம் : நரோரா, புலந்த்ஷாஹர் (உத்தர பிரதேசம்)
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : ஜனவரி 6, 2023
விண்ணப்பக் கட்டணம் : எதுவும் இல்லை
தேர்வு முறை :
*எழுத்துத் தேர்வு
*திறன் தேர்வு/வகைத் தேர்வு (பின் தேவைக்கேற்ப)
*ஆவண சரிபார்ப்பு
*மருத்துவத்தேர்வு
எப்படி விண்ணப்பிப்பது? :
*இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) அதிகாரபூர்வ இணையத்தளம் செல்ல வேண்டும்.
*கொடுக்கப்பட்டுள்ள தகுதியைச் சரிபார்க்கவும்.
*கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது npcilcareers.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
*விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
*தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
*விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் செய்யவும்.