மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

Published : Aug 12, 2022, 05:45 PM IST
மாதம் 55 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

சுருக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலி பணியிடங்களுக்கு மாதம் 55,000/- சம்பளம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Research Associate பணிக்கு என 05 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

தகுதி

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Life Science, Chemistry பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

 உள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இணைப்பு - https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfiGOZ3LAXCaV2nRhFgVLsv1oVDYwqL1-fbry1m_JhhfgGXXA/viewform

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now