சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும்.
நிறுவனம் - சென்னை பல்கலைக்கழகம்
காலி பணியிடங்கள் - 01
பணியின் பெயர்: கெளர விரிவுரைவாளர்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..
பணியிடம்: சென்னை
பணியின் வகை: தமிழக அரசு வேலை
கல்வி தகுதி:
உயிரி தொழில்நுட்பத்தில் ( Bio Tenchnology) Ph.D முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாத சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். நவ.2 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.
மேலும் படிக்க:ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..