தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

Published : Mar 20, 2023, 10:45 PM ISTUpdated : Mar 20, 2023, 10:46 PM IST
தூத்துக்குடி ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பணிகள்: 

  • அலுவலக உதவியாளர்
  • இரவுக்காவலர் 

காலிப்பணியிடங்கள்:

  • அலுவலக உதவியாளர் - 02
  • இரவுக்காவலர் – 01

மொத்தம் - 03

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை அதிரடியாக மாற்றம்.. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும்.? முழு விபரம்

தகுதிகள்: 

அலுவலக உதவியாளார் பணி:

  • இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

  • ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்

இரவுக்காவலர் பணி:

  • இதற்கு விண்ணப்பிக்க எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்: 

  • ரூ.15,700 - ரூ.50,000 / மாதம்

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களுக்கு 01.07.2022- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  • பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

விண்ணப்பிப்பது எப்படி?

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் ஆகியவையுடன் https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/03/2023030786.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். 

முகவரி :
ஆணையாளர்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்,
புதுக்கோட்டை-528103
தொலைபேசி எண் : 0461-2271222

கடைசி தேதி: 

  • 07.04.2023

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: சமைக்க தெரிந்தால் போதும்.! ரூ.70,000 மாத சம்பளம் கிடைக்கும்.!
Job Vacancy: விளையாட்டு வீரர்களுக்கு ஜாக்பாட்.! ரூ.80,000 சம்பளத்தில் அரசு வேலை.!