எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published May 7, 2023, 5:33 PM IST

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பணிகள்:

  • வங்கிப் பணியாளர்

காலிப்பணியிடங்கள்: 

  • வங்கிப் பணியாளர் – 182
  • ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் – 35

மொத்தம் – 217

இதையும் படிங்க: அரசு நூலக வேலைக்கு விண்ணப்பித்தவர்களா நீங்க... ஹால்டிக்கெட் வெளியானது - பதிவிறக்கம் செய்வது எப்படி?

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பத்தாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

  • பதவி வாரியாக வயது வரம்பை எஸ்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. அதிகாரப்பூரவ இணையதளத்தில் விவரங்களை அறியலாம். 

தேர்வு செய்யும் முறை: 

  • எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க: மத்திய அரசில் 1,261 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

விண்ணப்பிப்பது எப்படி? 

விண்ணப்பக் கட்டணம்: 

  • விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.750ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். 
  • பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

கடைசி தேதி: 

  • 19.05.2023 
click me!