மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Mar 18, 2023, 6:55 PM IST

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் National Fire Service College-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் National Fire Service College-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Latest Videos

undefined

பதவி: 

  • Professor 

காலிப்பணியிடங்கள்:

  • Professor - 01

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் Civil Mechanical, Electrical பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree அல்லது Ph.D Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்திருக்க வேண்டும்.

அனுபவம்:

  • விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் Group A Gazetted Non ministerial-ல் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • விண்ணப்பதாரர்கள் https://www.mha.gov.in/sites/default/files/NagpurDeputation_17032023.PDF என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

முகவரி: 

Director General (Fire Services, Civil Defence & Home Guards),
Olo. Director General (Fire Service Civil Defence Et Home Guards) 
Government of India, 
Ministry of Home Affairs, 
East Block-7, Level-7, 
R. K. Puram, 
New Delhi-110066

click me!