HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Published : May 07, 2023, 06:21 PM IST
HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

சுருக்கம்

HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்புக்கான ஆறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்புக்கான ஆறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பணி: 

  • Territory Manager

காலிப்பணியிடம்:

  • Territory Manager – 01

இதையும் படிங்க: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? விவரம் உள்ளே!!

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: 

  • விண்ணப்பதாரர்களுக்கு பணியில் 2 முதல் 7 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: மத்திய அரசில் 1,261 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

சம்பள விவரம்: 

  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பது எப்படி? 

கடைசி தேதி: 

  • 29.05.2023 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Work From Home Jobs : இல்லத்தரசிகளுக்கு ஏற்ற 7 உண்மையான WFH வேலைகள்! டீசன்டான சம்பளம், நம்பகமான வாய்ப்புகள்!
8th Pay Commission Basic Salary: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? DA, Fitment Factor, நிலுவைத் தொகை முழு விவரம்