மத்திய அரசின் DRDO-வில் வேலைவாய்ப்பு... ரூ.55,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Apr 7, 2023, 7:14 PM IST

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO)-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பணி: 

  • Civilian Medical Officer 

காலிப்பணியிடங்கள்:

  • Civilian Medical Officer - 01

இதையும் படிங்க: காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு... ரூ.45,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS/ Degree / PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65 ஆக இருக்க வேண்டும். 

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 55,000/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

  • விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது? கடைசி வேலைநாள் இதுதான்.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

விண்ணப்பிப்பது எப்படி? 

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி: 

THE DIRECTOR,
CABS, WIND TUNNEL ROAD, 
BELUR, YEMLUR POST, 
BANGALORE- 560 037

கடைசி தேதி: 

  • அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
click me!