
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்து. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
பணி விவரம்:
* காலிப்பணியிடங்கள்:
Acquisition Officer - 500
* கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனியார், அரசு வங்கிகளில் ஓராண்டுகாலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
* வயது வரம்பு:
28 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
* தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
* விண்ணப்ப கட்டணம்:
பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசிக்கு- ரூ.600
பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், மகளிருக்கு - ரூ.100
* விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை
ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
* விண்ணப்பிக்கும் முறை:
www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
* விண்ணப்பிக்க கடைசித் தேதி:
14.02.2023
இதையும் படிங்க;- பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!