அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Jan 3, 2023, 6:47 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


அண்ணா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

நிறுவனம்:

  • அண்ணா பல்கலைக்கழகம் 

பதவிகள்:

  • Professional Assistant-II
  • Professional Assistant-III 
  • Clerical Assistant
  • Application Programmer (Junior)
  • Application Programmer (Senior)

இதையும் படிங்க: பேருந்தின் மீது ஏறி அடாவடி செய்யும் கல்லூரி மாணவர்கள்

காலிப்பணியிடங்கள்: 

  • Professional Assistant-II - 4
  • Professional Assistant-III - 1
  • Clerical Assistant - 3
  • Application Programmer (Junior) - 1
  • Application Programmer (Senior) - 1

கல்வித்தகுதி: 

  • M.C.A / M.B.A/ M.Com / M.Sc/ Diploma /B.E / B.Tech /MCA / MSC / M.E பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • Typewriting திறன் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 34 வயது வரை இருக்கலாம்.

சம்பள விவரம்:

  •  ரூ.25,000/- முதல் ரூ.40,000/- வரை இருக்கலாம்.

இதையும் படிங்க: ஆதார் வேறு.. மக்கள் ஐ.டி வேறு.! மக்கள் ஐ.டி பற்றி விளக்கமளித்த அமைச்சர் மனோ தங்கராஜ்

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை

தேர்வுச் செயல் முறை: 

  • Skill Test மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

  • தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: 
The Director, 
Centre for Research, 
Anna University, 
Chennai- 600 025.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 

  • 06.01.2023.
click me!