மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Dec 30, 2022, 6:05 PM IST

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பணிப்புரியும் இடம்: 

  • மாவட்ட நலவாழ்வு சங்கம் (விருதுநகர்) 

பதவிகள்:

  • Pharmacist
  • Audiologist and Speech Therapist
  • Physiotherapist
  • Radiographer

இதையும் படிங்க: ஆன்மீகத்தை மதிக்கும் திமுக அரசு… செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை!!

காலிப்பணியிடங்கள்:

  • Pharmacist  - 01
  • Audiologist and Speech Therapist - 02
  • Physiotherapist - 02
  • Radiographer - 01

கல்வித்தகுதி: 

  • B.Pharm, D.Pharm, Bachelor’s Degree, BPT, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 35 வயது வரை இருக்கலாம்.

ஊதியம்: 

  • Pharmacist – ரூ.15000 / மாதம்
  • Audiologist and Speech Therapist – ரூ.23,000 / மாதம் 
  • Physiotherapist – 13,000 / மாதம்
  • Radiographer – 10,000 / மாதம்

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை

இதையும் படிங்க: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா

விண்ணப்பிக்கும் முறை: 

  • தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்ப படிவங்கள் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் கிடைக்கும்.

முகவரி: 
செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் 
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
விருதுநகர் மாவட்டம்.

தேர்வுச் செயல் முறை: 

  • நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 31.12.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

click me!