CSIR recruitment 2024: டிகிரி படிச்சிருந்தா போதும்... சூப்பர் வேலை... கைநிறைய சம்பளம்!

Published : Jan 02, 2024, 03:28 PM ISTUpdated : Jan 02, 2024, 03:30 PM IST
CSIR recruitment 2024: டிகிரி படிச்சிருந்தா போதும்... சூப்பர் வேலை... கைநிறைய சம்பளம்!

சுருக்கம்

மொத்தம் 444 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. இதில் 76 காலியிடங்கள் பிரிவு அதிகாரி பதவிக்கும், 368 காலியிடங்கள் உதவி பிரிவு அதிகாரி பதவிக்கும் உள்ளன.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) செக்‌ஷன் ஆபீசர் மற்றும் உதவி செக்‌ஷன் ஆபீசர் (SO மற்றும் ASO) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுகிறது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

மொத்தம் 444 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. இதில் 76 காலியிடங்கள் பிரிவு அதிகாரி பதவிக்கும், 368 காலியிடங்கள் உதவி பிரிவு அதிகாரி பதவிக்கும் உள்ளன.

மத்திய அரசில் 270க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. நல்ல சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு.!!

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர் 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: UR / OBC / EWS பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அதே சமயம் பெண்கள், SC, ST, PwBD, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் சிஎஸ்ஐஆர் துறையைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 12, 2024

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணலாம்.

CSIR recruitment 2023: Apply for 444 SO, ASO posts at csir.res.in

Income Tax Recruitment 2024 வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now