தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: கைத்தறி மற்றும் துணிநூல் துறை
பணியின் பெயர்: Marketing Manager
பணியின் வகை - தமிழக அரசு வேலை
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது 33 க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:
பணிக்கு தொடர்புடைய துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000 சம்பளமாக வழங்கப்படும். இதர சலுகைகளும் அளிக்கப்படும்.
மேலும் படிக்க:பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை நீட்டிப்பு... அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை!!
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் தங்கள் சுய விவரத்துடன் நேர்முக தேர்வுக்கு செல்ல வேண்டும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள்:
இன்று காலை 11 மணிக்கு தேர்வு நடைபெறவுள்ளது,
தேர்வு நடைபெறும் இடம்:
Co - optex Head Office,
No.350, patheon road,
Egmore
Chennai -600 008
மேலும் படிக்க:பக்தர்களே மகிழ்ச்சி செய்தி !! திருப்பதி - திருமலை இடையே மின்சார பேருந்து சேவை தொடங்கி வைப்பு