சென்னை நகர்ப்புற சுகாதாரத் திட்டம்.. பல துறைகளில் வேலைவாய்ப்பு.. 40,000 வரை சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

By Ansgar R  |  First Published Sep 24, 2023, 6:59 PM IST

சென்னை நகர நகர்ப்புற சுகாதார இயக்கம் பின்வரும் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்த முன்மொழிகிறது
தேசிய நகர்ப்புற சுகாதாரத்தின் கீழ் கிரேட்டர் சென்னை மாநகராட்சியின் பல்வேறு சுகாதார வசதிகள்
ஒப்பந்த அடிப்படையில் பணி. காலியிடங்களின் விவரங்கள் மற்றும் குறைந்தபட்ச கல்வித் தகுதி
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பணி விபரம் மற்றும் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை 

கீழ்காணும் பல பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகிறது

Tap to resize

Latest Videos

undefined

1. துணை செவிலியர் மற்றும் Midwife - 122 பேர் 
2. மாவட்ட ஆலோசகர் - 1
3. நிகழ்ச்சி நிரல் நிர்வாக உதவியாளர் -1 
4. உளவியலாளர் - 1
5. சமூக சேவகர் - 5 பேர்
6. மருத்துவமனை பணியாளர் (பல்நோக்கு சுகாதார பணியாளர்) - 2 பேர்
7. காவலர் - 1

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு 

மேற்குறிய பணிகளுக்கு தேவையான கல்வி விவரம் https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf இந்த இணையதள முகவரியில் உள்ளது. மேலும் அனைத்து வேலைகளுக்கும் 45 வயதிற்கு உட்பட்ட தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

பணியிட தகவல் 

தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் மேற்குறிய அனைத்து பணிகளும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதியில் தான் பணி வழங்கப்படும். 11 மாதம் மட்டுமே செயல்படுத்தப்படும் தற்காலிக பணி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ பின்வரும் முகவரிக்கு வருகின்ற 29.09.2023 மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்பவேண்டும். 

The Member Secretary, Chennai City Urban Health Mission,
Public Health Department, Ripon Building, Chennai-600003.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய, மற்றும் பிற தகவல்களை அறிய https://chennaicorporation.gov.in/gcc/pdf/NUHM_APPLICATION.pdf இந்த இணையதளத்தை அணுகலாம். 

மாதம் 1 லட்சம் சம்பளம்.. எய்ம்ஸ் வேலைக்கு தயாரா.. 250 காலியிடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?

click me!