பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியன் லிமிடெட் (பிஇசிஐஎல்) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
ஆன்லைன் முறையில் 418 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
நிறுவனத்தின் பெயர் : Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியிடங்கள் : ஏற்றுபவர்/திறமையற்றவர், மேற்பார்வையாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
பதவிகளின் மொத்த எண்ணிக்கை : 418
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !
காலியிட விவரங்கள்
ஏற்றுபவர்/திறமையற்றவர் - 254
மேற்பார்வையாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 48
MTS/ஹேண்டிமேன்/லோடர்/ - 96
மேற்பார்வையாளர் மற்றும் DEO/Semi-Skilled - 10
மூத்த மேற்பார்வையாளர் - 1
சரக்கு உதவியாளர் - 2
அலுவலக உதவியாளர் - 2
வீட்டு பராமரிப்பு - 3
வீட்டு பராமரிப்பு மேற்பார்வையாளர் - 1
ஃபோர்க் லிஃப்ட் ஆபரேட்டர் - 1
மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !
கல்வித் தகுதி விவரங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பதவிக்கேற்ப கல்வி தகுதி மாறக்கூடும்.
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.08.2022 ஆகும்.
மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு