Bank Job : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி வாய்ப்பு! - விண்ணப்பிக்க இன்றே கடைசி!

By Dinesh TGFirst Published Jun 22, 2022, 8:33 PM IST
Highlights

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் நிப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியிலும் ஏராளமான காலிப் பணியிடங்கள் நிப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர் ; Faculty & Counselor FLCC

விண்ணப்பிக்க கடைசி தேதி ; 24/06/2022

சம்பளம் ; ரூ.20000/-

கல்வித் தகுதி ; விண்ணப்பதாரர்கள் முதுகலை முடித்திருக்க வேண்டும். அதாவது எம்.எஸ்.டபிள்யூ/ எம்.ஏ கிராமப்புற மேம்பாடு/எம்.ஏ சமூகவியல்/உளவியல்/பி.எஸ்.சி (அக்ரி)/பி.ஏ மற்றும் பி.எட். முதலியன மற்றும் கணினி அறிவுடன் கற்பிக்கும் திறமை வேண்டும்.

பிற தகுதிகள் ; விண்ணப்பதாரர் VRS இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 20 வருட சேவையுடன் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள் ;

வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணபப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முறைப்படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கீழ் காணும் முவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய

Application for the post of Faculty at RSETI centre on contract for the year 2022-23” to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office, 1 St Floor, Central Bank Of India Patel Chauk, Near Head post Office, Siwan, Bihar Pin Code: 841226.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் நேர்காணல் தேர்வு அடிப்படையிலேயே மட்டும் பணி அமர்த்தப்படுவர்.
 

click me!