டிகிரி படித்திருந்தால் போதும்.. ரூ.80,000 சம்பளத்தில் TMB வங்கியில் வேலை..

By Ramya s  |  First Published Jun 19, 2023, 5:39 PM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Manager, Credit Analyst, Jewel Loan Officer பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி

Tap to resize

Latest Videos

வங்கிபதவி : Manager, Credit Analyst, Jewel Loan Officer

காலியிடங்கள்: Various Jobs

சம்பளம்: ரூ.28,000-80,000

வயது வரம்பு: 30-45

பணியிடம்: தூத்துக்குடி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் : இல்லை

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல்

இணையதள முகவரி: www.tmb.in

கடைசி தேதி: ஜூன் 30, 2023

உறவு மேலாளர்
ஏதேனும் ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம், 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

நகைக்கடன் தொடர்பு அதிகாரி
மூன்று வருட அனுபவத்துடன், ஏதேனும் ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

துணை பொது மேலாளர்
விண்ணப்பதாரர்கள் AGM/DGM/AVP/DVP/VP ஆகியவற்றில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடன் ஆய்வாளர்
மூன்று வருட அனுபவத்துடன் நிதி அல்லது எம்பிஏ (நிதி) ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தலைமை மேலாளர்
ஐந்தாண்டு அனுபவத்துடன் ஏதேனும் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம்.

டிஎம்பி வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

டிஎம்பி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இதோ

 

Agri Rank list | வேளாண் பல்கலை இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

click me!