GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. திடீரென சரசரவென சரிந்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

Published : Mar 11, 2022, 08:47 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. திடீரென சரசரவென சரிந்த தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

சுருக்கம்

GOLD RATE TODAY :இன்று தங்கம் விலை திடீரென சரசரவென குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ. 4,885-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,100 விற்பனை செய்யப்படுகிறது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் திடீரென தங்கம் 1000 ரூபாய் குறைந்துள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் : 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து . இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை திடீரென சரசரவென குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ. 4,885-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,100 விற்பனை செய்யப்படுகிறது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission : Basic Pay, Grade Pay, Pay Level என்றால் என்ன? அரசு ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்!
Jio IPO: ரூ.13,000 இருந்தால் போதும்.. ஜியோ ஐபிஓ-வில் கைமேல் லாபம் கிடைக்குமா? சூப்பர் சான்ஸ்!