GOLD RATE TODAY : சூப்பர் செய்தி மக்களே !! தொடர்ந்து சரியும் தங்க விலை.. உடனே வாங்குங்க !!

Published : Feb 26, 2022, 09:08 AM ISTUpdated : Feb 26, 2022, 09:09 AM IST
GOLD RATE TODAY : சூப்பர் செய்தி மக்களே !! தொடர்ந்து சரியும் தங்க விலை.. உடனே வாங்குங்க !!

சுருக்கம்

தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து இருக்கிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,801 ஆக இருக்கிறது. அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

32 மணி நேரம் டிராபிக் ஜாம்.. 25 கிமீ நகர முடியாமல் நின்ற வாகனங்கள்.. மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?
AI வளர்ச்சியில் ஆபத்தா? Carnegie India Global Technology Summit-ல் AI எதிர்காலம் குறித்து விவாதம்