GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு சூப்பர் செய்தி !! சரியும் தங்க விலை.. இப்பவே தங்கம் வாங்குங்க..

Published : Feb 21, 2022, 08:02 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு சூப்பர் செய்தி !! சரியும் தங்க விலை.. இப்பவே தங்கம் வாங்குங்க..

சுருக்கம்

தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்தது நகை வாங்குவோரிடையே, குறிப்பாக பெண்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் விலை குறையும் வேலையில் , வெள்ளி விலை சற்று அதிகமாகி இருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,733 ஆக இருக்கிறது. 

அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 37,864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.68.60 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 68,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

PF Withdrawal: மாசத்துக்கு எத்தனை முறை வேணும்னாலும் PF பணம் எடுக்கலாம்... ஆனா ஒரு கண்டிஷன்..
D-Mart Shopping Secrets: டி-மார்ட் ₹5000 பில் ₹2000 ஆக குறைக்கலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிந்தா போதும்!