GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. தங்கம் & வெள்ளி விலை அதிரடி விலை உயர்வு..!!

Published : Jan 20, 2022, 08:38 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி செய்தி.. தங்கம் & வெள்ளி விலை அதிரடி விலை உயர்வு..!!

சுருக்கம்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக  தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,543 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,532 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,256  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து 36,344 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.30 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து  67,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Invest 1000 Rupees Scheme: ரூ.1,000 போதும்.. வங்கிகளை மிஞ்சும் வட்டி தரும் தபால் நிலைய திட்டம்
E85 Fuel: பெட்ரோலை விட லிட்டருக்கு ₹20 குறைவு! நாட்டில் அறிமுகமான புதிய எரிபொருள் - முழு விவரம்