GOLD RATE TODAY : செம !! தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. எவ்ளோ தெரியுமா ?

Published : Dec 29, 2021, 10:30 AM IST
GOLD RATE TODAY : செம !! தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. எவ்ளோ தெரியுமா ?

சுருக்கம்

சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

தங்கத்தின் விலை உலக அளவில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் இன்னும் குறையலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,544 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,549 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்  40 ரூபாய் குறைந்து 36,352 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.30 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!