தங்கத்தின்  விலையில்  எந்த  மாற்றமும் இல்லை .....!!

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
தங்கத்தின்  விலையில்  எந்த  மாற்றமும் இல்லை .....!!

சுருக்கம்

தங்கத்தை  பொறுத்தவரையில்,  அதன் விலையில்  ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி,  நேற்றுடன் ஒப்பிடும் போது, இன்று  தங்கத்தின்  விலையில் எந்த மாற்றமும் இல்லை.  

தங்கம் : 

இன்றைய வர்த்தக முடிவில், 22  கேரட் ஆபரணத்தங்கம், கிராம் 2 ஆயிரத்து 809 ரூபாயாகவும், சவரன்  ரூபாய்   22 ஆயிரத்து 472 ரூபாயாக்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் :

24 கேரட் 10 கிராம் தங்கக் கட்டியின் 29 ஆயிரத்து 570 என்றும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி :

வெள்ளி விலையும், கிராமுக்கு 1௦ காசுகள் அதிகரித்து, ரூ.45.80 என்றும், கிலோ பார் விலை ரூ.80   அதிகரித்து, ரூ.42,835 என்றும் காணப்பட்டது.

டாலருக்கு நிகரான இந்திய  ரூபாயின்  மதிப்பு :

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.67.40 ஆக உள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

EPFO Alert: பிஎப் கணக்கு இருக்கா.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா பணம் அவ்ளோதான்
Govt Loan Scheme : ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!