
Earn Money From Home: வீட்ல இருந்தே ஆன்லைன்ல சம்பாதிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆன்லைன்ல நிறைய சான்ஸ் இருக்கு. ஆனா, அத பத்தி சரியா தெரிஞ்சிக்கிட்டா சம்பாதிக்கிறது ஈஸி. இன்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ் இருக்கு. இப்போ உங்க போன்ல இந்த ஆறு ஆப்ஸ டவுன்லோட் பண்ணுங்க. இந்த ஆப்ஸ் இருந்தா நீங்க வீட்ல இருந்தே சம்பாதிக்கலாம்.
FOAP
FOAP டவுன்லோட் பண்ணலாம். உங்களுக்கு போட்டோ எடுக்க பிடிச்சிருந்தா FOAP ஆப் யூஸ் பண்ணலாம். ஒரு போட்டோவுக்கு 300ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கலாம். சம்பாதிக்கிறதுக்கு ஃபர்ஸ்ட் இங்க ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணனும்.
SLIDEJOY
வீட்ல இருந்தே காசு சம்பாதிக்கிறதுக்கு இன்னொரு நல்ல ஆப் SLIDEJOY. இதுல 1000 கேரட்டுக்கு 1 டாலர் கிடைக்கும். அதாவது 68 ரூபாய். 15 நாள் வேலை செஞ்சா காசு டிரான்ஸ்ஃபர் ஆகும்.
mCent
இது ஸ்பெஷல் அப்ளிகேஷன் ஆப். இன்ஸ்டால் பண்ணாலே காசு கிடைக்கும். மொபைல் ரீசார்ஜ் இல்லன்னா வேற பில் பே பண்ணலாம். ஆப் இன்ஸ்டால் பண்றது இல்லாம வீடியோ பார்மட்ல விளம்பரம் பாக்குறதுக்கும் பாயிண்ட்ஸ் கொடுப்பாங்க.
Yumchek
இந்த ஆப் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் ரெண்டு போன்லயும் வேலை செய்யும். ரெஸ்டாரண்ட்ல சாப்டுட்டு இது மூலமா பில் பே பண்ணுங்க. அதுல உங்களுக்கு பாயிண்ட்ஸ் கிடைக்கும். இந்த ஆப்ல இன்னொரு பெனிஃபிட் என்னன்னா உங்க லோக்கல் ஏரியாவுல எந்த ரெஸ்டாரண்ட் இருக்குன்னு காட்டும்.
Squadrun
இதுலயும் சம்பாதிக்கலாம். டாஸ்க் ஆப்ல ஷோ ஆகும். இங்க டாஸ்க் முடிச்சு நீங்க சம்பாதிக்கலாம். இத Paytm அக்கவுண்ட்டுக்கு காசு டிரான்ஸ்ஃபர் பண்ணலாம்.
Keettoo
இந்த ஆப்ல கீ போர்டுல சில விளம்பரம் ஷோ ஆகும். நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு விளம்பரம் பாக்குறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு காசு உங்க அக்கவுண்ட்ல ஏறும். ஒரு விளம்பரத்துக்கு உங்க அக்கவுண்ட்ல 1 ரூபாய் கிரெடிட் ஆகும். இந்த காச நீங்க உங்க ஏடிஎம் அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணலாம். இது ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். வீட்ல இருந்தே சம்பாதிக்கணும்னா இந்த ஆப்ஸ்ல ஏதாவது ஒன்னு செலக்ட் பண்ணுங்க. இதுல உங்களுக்கு நிறைய காசு கிடைக்கும்.
வெறும் 11 ரூபாய்க்கு விமான டிக்கெட்.. வெளிநாட்டை சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!
பேமிலி டிராவல் + பாதுகாப்பு நிச்சயம்.. பட்ஜெட்டில் கிடைக்கும் தரமான கார்கள்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.