பெட்ரோல் டீசல் விலை குறைவு ..! பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Published : Dec 22, 2018, 02:04 PM ISTUpdated : Dec 22, 2018, 03:05 PM IST
பெட்ரோல் டீசல் விலை குறைவு ..! பொதுமக்கள்  மகிழ்ச்சி..!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 72.91 காசுகளாகவும், டீசல் விலை ரூபாய் 67.67 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெட்ரோல் விலையில் 20 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் 20 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த சில நாட்களாகவே தொடர் இறங்குமுகம் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் இதற்கிடையில் சென்ற வாரம் தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: வருஷத்துக்கு சுளையா ரூ.10 லட்சம் கிடைக்கும்..! விவசாயிகளை லட்சாதிபதியாக்கும் சூப்பர் தொழில்..! தெரிஞ்சுகிட்டா நீங்களும் கில்லி..!
Gold Rate Today: இன்றே தங்கம் வாங்கப் போறீங்களா? நில்லுங்க.. இந்த விலை உயர்வை முதல்ல பாருங்க!