சவரன்  ரூபாய்  22,576 ..!

Asianet News Tamil  
Published : Mar 04, 2017, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
சவரன்  ரூபாய்  22,576 ..!

சுருக்கம்

no change in gold

சவரன்  ரூபாய்  22,576 ..!

தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைya மாலை  நேர  நிலவரப்படி  தங்கம் மற்றும் வெள்ளி விலை பற்றி பார்க்கலாம் .

தங்கம் விலை நிலவரம்    

22  கேரட் தங்கம் 1 கிராம் , 2 ஆயிரத்து 822  ரூபாயாகவும், சவரன் ரூபாய்  22 ஆயிரத்து  576  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம்,  29 ஆயிரத்து 940   ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 46.30 ரூபாயாகவும்  உள்ளது   

ஒரு கிலோ பார்  வெள்ளி  44  ஆயிரத்து 100 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Govt Scheme: வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?