கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை..!

Published : Jul 08, 2019, 07:22 PM IST
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை..!

சுருக்கம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையும், கடும் வீழ்ச்சியை கண்டது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால்,வர்த்தகத்தின் மீதான முதலீடு குறைந்து.. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது.  

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையும், கடும் வீழ்ச்சியை கண்டது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், வர்த்தகத்தின் மீதான முதலீடு குறைந்து.. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தையும் வீழ்ச்சி அடைந்தது.

தேசிய பங்கு சந்தையான நிஃபிட்டி 252.55  புள்ளிகள் குறைந்து 11558.60  புள்ளியில் நிறைவடைந்தது. மும்பை பங்கு சந்தையான சென்செஸ் 792 புள்ளிகள் குறைந்து 38,720 என்கிற புள்ளியில் நிலை கொண்டது.

இன்றைய வர்த்தகத்தில் லாபம் கண்ட நிறுவனங்கள் :

Yesbank , HCL tech ,Infratel ,TCS உள்ளிட்ட நிறுவனம் பங்குகள் லாபம் கண்டன.

சரிவை சந்தித்த நிறுவனங்கள்:

Bajab fin, bajaj Finanace, Ongc Ntpc, ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?