பிறந்த நாள் , திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வருமான வரித்துறை ....!!!

 
Published : Oct 06, 2016, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
பிறந்த நாள் , திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் வருமான வரித்துறை ....!!!

சுருக்கம்

பொதுமக்களோடு  நல்லுறவை வளர்க்கும் விதமாக, பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்து செய்திகளை பொதுமக்களுக்கு அனுப்ப வருமான வரித்துறை   திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

அதாவது, . வரி செலுத்துபவர் களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் விதமாக அவர்களது முக்கிய விசேஷ தினங்களுக்கு வாழ்த்து செய்திகள் அனுப்ப  முடிவு  செய்துள்ளது.

தற்போது, ஆண்டு வருமான வரி குறித்த தகவல்களை குறுஞ்செய்தியாக வரி செலுத்துபவர்களுக்கு தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

.வரி செலுத்துபவர்களை . அவர்களை ஊக்கப் படுத்தும் விதமான நட வடிக்கைகளை வருமான வரித் துறை  மேற்கொள்வதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் வருமான வரி செலுத்து பவர்களிடம் அவர்களது திருமண நாள் குறித்த  தகவல்களும்  கேட்கப்பட்டு , வாழ்த்துக்களை தெரிவிக்க  திட்டமிட்டுள்ளது, வருமான வரித்துறை.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!