
மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயரும் தங்கம் விலை..!
கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் சமீபத்திய மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ.560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,
ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3269 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மாலை நேர நிலவரப்படி,
ஒரு கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 3270 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்...!
வெள்ளி விலையில் 10 பைசா உயர்ந்து கிராம் 40.90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.