மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை நிலவரம்

Asianet News Tamil  
Published : Mar 27, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை நிலவரம்

சுருக்கம்

gold rate increased

மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலையில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. இருந்தபோதிலும், இன்று சவரன் விலை ஏற்றதுடன் காணப்படுகிறது. அதன்படி  இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

தங்கம் விலை நிலவரம்

காலை நேரநிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம், கிராம் 2 ஆயிரத்து 786 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை  நிலவரம்

ஒரு கிராம் வெள்ளி 44.9௦ பைசாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபாக்டர் செய்யப்போகும் மாயம்?! சம்பளம், பென்ஷன் எவ்வளவு அதிகரிக்கும்? முழு விவரம்
September Bank Holiday List 2026: செப்டம்பர் வங்கி விடுமுறை: ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி.. எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது?