தங்கம்  விலை உயர்வு ....!

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 06:45 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
தங்கம்  விலை உயர்வு ....!

சுருக்கம்

தங்கம்  விலை உயர்வு ....!

 தங்கத்தை  பொறுத்தவரையில்,  அதன் விலையில்  ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய மாலை  நேரநிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை  பற்றி  பார்க்கலாம் .

தங்கம் : 

இன்றைய வர்த்தக முடிவில், 22  கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு, ரூ.112 அதிகரித்து,   22 ஆயிரத்து 472 ரூபாயாகவும், 24 கேரட் 10 கிராம் தங்கக் கட்டியின் விலை ரூ.150 உயர்ந்து, ரூ.29,570 என்றும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி:

வெள்ளி விலையும், கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து, ரூ.45.70 என்றும், கிலோ பார் விலை ரூ.855 உயர்வுடன் ரூ.42,755 என்றும் காணப்பட்டது.

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுடன் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.67.86 ஆக உள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?