தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்....

Asianet News Tamil  
Published : Apr 14, 2017, 07:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்....

சுருக்கம்

gold rate increased

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் இந்த வார  தொடக்கத்திலிருந்தே  விலையேற்றம் காணப்படுகிறது. சவரன்   ரூபாய்  2 3   ஆயிரத்தை   நெருங்கும்  நிலையில் உள்ளது .

தங்கம்

22 கேரட் ஆபரண தனக்ம் ஒரு கிராம் 2 ஆயிரத்து 831 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 22 ஆயிரத்து 648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப் பட்டு வருகிறது .

வெள்ளி விலை நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த  இரண்டு வாரங்களுக்கு முன் சவரன் ரூபாய்  21 ஆயிரத்தை தொட்டது. இந்நிலையில் சற்று உயர்ந்து சவரன் 23 ஆயிரத்தை தொடும் நிலையில் தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

RBI New FD Rules: அக்டோபர் 1 முதல் FD விதிகளில் மாற்றம்.. RBI அதிகாரப்பூர்வ தகவல்கள்
Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. முழு லிஸ்ட் இதோ!