இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 40 ரூபாய்  குறைவு !!!

Asianet News Tamil  
Published : Nov 04, 2016, 07:34 AM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 40 ரூபாய்  குறைவு !!!

சுருக்கம்

இன்று  ஒரே  நாளில்  சவரனுக்கு 40 ரூபாய்  குறைவு !!!

தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம்  கண்டு   வருகிறது.

கடந்த  சில தினங்களாக , சற்று  குறைவான விலையில் தங்கம்  விற்பனை யானது.  தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை  ஏறுமுகத்தில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  தற்போது  தங்கத்தின்  விலை சற்று குறைந்துள்ளது.

இதனை தொடந்து இன்றைய மாலை  நேர நிலவரப்படி, 22 கேரட்  ஆபரண  தங்கம் , கிராம் ஒன்றுக்கு  5 ரூபாய்   குறைந்து , 2 ஆயிரத்து  897  ரூபாயாகவும், சவரனுக்கு 40  ரூபாய்   குறைந்து 23,176   ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்படுகிறது.

24 கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 30 ஆயிரத்து  980 ரூபாய்க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

ஒரு  கிராம்  வெள்ளி 46 ரூபாய்  80  காசுக்கும் ,   

ஒரு கிலோ  பார்  வெள்ளி 43 ஆயிரத்து 705  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

சென்னை டூ பெங்களூரு வெறும் 73 நிமிடங்கள் தான்.. 5 மணி நேரம் மிச்சம்.. புல்லட் ரயில் அப்டேட்!
Magalir Urimai Thogai Update: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இவர்களுக்கு கிடைக்காது.! அமைச்சர் பேச்சால் பெண்கள் ஏமாற்றம்.!