சவரன்  விலை 22 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 12:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
சவரன்  விலை 22 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

சுருக்கம்

சவரன்  விலை 22 ஆயிரத்தை  தொடுகிறது.........!!!

தங்கத்தின் விலையில்  தொடர்ந்து ஏற்றம் இறக்கம் காணப்படுகிறது.

இன்றைய   காலை  நேர நிலவரப்படி ,

தங்கம்  விலை நிலவரம் :

அதன்படி, கிராம் ஒன்றுக்கு 2  ரூபாய் குறைந்து , 2762   ரூபாயாகவும் , சவரனுக்கு 16  ரூபாய் குறைந்து,  ஆபரணத் தங்கம் சவரன்  ரூ. 22, 096   கும்   விற்பனை செய்யப்படுகிறது.

10 கிராம்   சுத்த  தங்கம் 28,900  ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம் :  

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.43 90  ஆகவும், ஒரு கிலோ ரூ. 41.070   ஆக விற்பனை செய்யப்படுகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Train Food: ரயில் சாப்பாடு 'சப்'பென்று இருக்கா? சமையல் காரணமல்ல; பின்னணியில் சயின்ஸ் இருக்கு!
வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் மட்டும் போதாது.. ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை