சவரன் ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

Asianet News Tamil  
Published : Mar 14, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
சவரன் ரூ.21 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்

சுருக்கம்

gold rate details

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் தொடந்து இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய காலை நேர  நிலவரப்படி தங்கம் மற்றும்  வெள்ளி விலை பற்றி பார்க்கலாம்

தங்கம் விலை  நிலவரம்  

22 கேரட் ஆபரண தங்கம், கிராம் ஒன்று, 2 ஆயிரத்து 742 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 21

ஆயிரத்து 936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு கிராம் வெள்ளி  3௦ காசுகள் குறைந்து  43.30  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சென்ற வாரம் ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை தொட்ட நிலையில், இந்த வாரம் தங்கத்தின் விலையில் தொடந்து சரிவு காணப்பட்டு, 21 ஆயிரத்தை நெருங்கும் தருவாயில் உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Loan: தங்க நகைக் கடன் சீக்ரெட்.! 1 பவுனுக்கு எவ்வளவு லோன்? எந்த வங்கியில் அதிக பணம் கிடைக்கும்?
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!